ஆன்மீகத்தேடல்

ஆன்மீகம் ஜோதிடம் மருத்துவம் பொது அறிவு தகவல்கள் அனைத்தும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்


All times are UTC + 5:30 hours [ DST ]


Forum rules


பொது அறிவு களஞ்சியம்
Image 
Post new topic Reply to topic  [ 1 post ] 
Author Message
 Post subject: அறிய தகவல்கள்
New postPosted: Fri Feb 08, 2013 4:03 pm 
Offline
நடத்துனர்
நடத்துனர்
User avatar

Joined: Wed Jan 30, 2013 3:51 pm
Posts: 176
Location: முசிறி
தரப்புள்ளிகள்: 1755
திருமணம் ஆனவரா?: இல்லை
அறிய தகவல்கள்

Image

சில விஷயங்கள் ஆஹா! அப்படியா என்று வியக்கத் தோன்றும். ஏனென்றால் நாம் தொடர்ந்து தினந்தோறும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஆனால் அவற்றில் இந்த விஷயங்கள் இருக்கின்றன என்று தெரியாது. யாராவது அதனைச் சுட்டிக் காட்டுகையில் வியந்து போகிறோம். அப்படிப்பட்ட சில தகவல்களை இங்கு காணலாம்.1. சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.


2. எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.


3. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டன் எத்தனை இமெயில்களை ஒரு ஜனாதி பதியாக அனுப்பி இருப்பார். ஆயிரம்? லட்சம்? இல்லவே இல்லை. ஜஸ்ட் இரண்டு தான். ஒன்று ஜான் கிளென் என்பவருக்கு – அவர் ஸ்பேஸ் ஷட்டில் விமானத்தில் இருக்கையில். இன்னொன்று தனக்கான இமெயில் சரியாகச் செயல்படுகிறதா என்று பார்க்க ஒரு டெஸ்ட் இமெயில்.


4.ரேடியோ அலைகள் ஒலி அலைகளைக் காட்டிலும் மிக மிக வேகமாக பயணிக் கின்றன. ஒரு அறையில் பேசப்படும் ஒலி அந்த அறையின் பின் சுவர்களை அடையும் முன் அந்த ஒலியை ரேடியோ மூலம் ஒலி பரப்பினால் அந்த நேரத்தில் 18 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கும்.


5. டைப்ரைட்டர் கீ போர்டை குவெர்ட்டி (QWERTY) கீ போர்டு என அழைக்கிறோம். இது கீகளின் வரிசையில் எழுத்துக்களுக்கான வற்றில் முதல் வரிசையில் முதல் ஆறு கீகளை இணைத்த சொல்லாகும்.இதை தயாரித்தவரின் பெயர் தான் QWERTY.இன்னொரு விஷ யம் என்னவென்றால் Typewriter என்ற சொல்லை முதல் வரிசையில் உள்ள கீகளைக் கொண்டே அமைக்கலாம் என்பதே.

6. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் தொகுப்பில் சேவ் என்ற செயல்பாட் டிற்கான ஐகான் இன்னும் பிளாப்பி டிஸ்க்காகவே உள்ளது. அதிலும் அதன் ஷட்டர் பின்புறமாக இழுக்கப்பட்ட நிலையில் உள்ளது.


7. இன்று இணையத்திற்கான ஏகப்பட்ட சர்ச் இஞ்சின்கள் உள்ளன. முதல் முதலில் உருவாக்கப்பட்ட சர்ச் இஞ்சின் குறித்துப் பார்ப்-போமா!Archie என்ற பெயரில் முதல் சர்ச் இஞ்சின் உருவானது. இதனை Alan Emtage என்பவர் தயாரித்தார். இவர் McGill என்ற பல்கலைக் கழகத்தில் அப்போது மாணவராக இருந்தார். இது 1990ல் உருவானது.

8. உலகின் சிறிய ஹார்ட் டிஸ்க்கை உருவாக்கிய பெருமை தோஷிபா நிறுவனத்தைச் சேரும். 0.85 அங்குல அளவில் இந்த ஹார்ட் டிஸ்க் தயாரிக்கப்பட்டது. ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவிலான டிஸ்க்கில் பல கிகாபைட் அளவிலான தகவல்களைக் கொண்டிருந்ததும் இந்த டிஸ்க்கே.

9. இன்டர்நெட்டில் உலா வருபவர்கள் விக்கி பீடியாவை (Wikipedia) பயன்படுத்தாமல் இருக்க மாட்டீர்கள். அனைத்திற்கும் அதன் ஆதி அந்தம் முதல் தகவல்களைத் தரும் இணைய களஞ்சியமாகும்.

நீங்களும் உங்களிடம் உள்ள தகவல்களை இதில் இடலாம் என்பது இதன் சிறப்பு. இந்த Wikipedia என்ற சொல் ஏன் இதற்கு வைக்கப்பட்டது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா! ஹவாய் மொழியில் "Wiki" என்றால் விரைவில் என்று பொருள். அதோடு என்சைக்ளோபீடியாவின் பின் பகுதி சேர்க்கப்பட்டு இந்த சொல் உருவாக்கப்பட்டதாம்.

10. பல வீடுகளில் மைக்ரோ ஓவன் அடுப்பு உள்ளது. இது பயன்படுத்தும் மின்சாரம் 600 வாட் முதல் 1100 வாட் வரை ஆகும். சரி, உங்கள் மொபைல் போன் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ஜஸ்ட் 0.6 வாட் தான்.


11. இமெயிலில் @ என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது. இது சat என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் ஆகும். இந்த இடத்தில் என்பதனை இது பொருளாகக் கொண்-டுள்ளது. இந்த முகவரியில் உள்ள சர்வரில் இவருக்கு இன் பாக்ஸ் உள்ளது என்பதே ஒரு இமெயில் முகவரியாகும்.

உலக முழுவதிலும் பொதுவான பெயர் முஹம்மது.

"Motorized Pedaling" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் MOPED. (பைக்)

"Popular Music" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் POP

"Omni Bus" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் BUS (இதற்கு அர்த்தம் அனைவரும் (Everybody))


"Forty Night (Two Weeks)" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் Fort Night

"WithDrawing Room" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் Drawing Room. இதற்கு அர்த்தம் இரவு சாப்பாட்டை முடித்து கொண்டு வெளியேறுவது. கால போக்கில் with என்ற வார்த்தை மறைந்து விட்டது.

"NEWS" இதன் விரிவாக்கம் ஒவ்வொரு எழுத்தும் நான்கு திசையை குறிக்கும்.
N-North,E-East,W-West,S-South.

"General Purpose Vechicle (GP)" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் JEEP. கால போக்கில் GP என்கிற வார்த்தை JEEP என்றாகிவிட்டது.இது இரண்டாம் உலக போரின் (1939-1945) போது கண்டுபிடிக்கபட்டது.

"Coca-Cola" வின் உண்மையான நிறம் பச்சை.

எல்லா கண்டங்களின் (Continent)பெயர்கள் ஆரம்பிக்கும் அதே எழுத்திலே தான் முடியும். (AntarticA,AfricA,AsiA....)

நம் உடலில் பலமான தசை (Strongest Muscle) நாக்கு.

"Typewritter" இது தான் கம்ப்யூட்டர் கீபோர்டில் ஒரே வரிசையில் அடிக்க கூடிய நீளமான வார்த்தை.

பெண்கள் ஆண்களை விட இருமடங்கு கண்களை சிமுட்டுவார்கள்.

உங்களால் உங்கள் மூச்சை நிறுத்தி உங்களையே மாய்த்து கொள்ள முடியாது.

உங்கள் கையின் முட்டியை உங்களால் நக்க முடியாது.

தும்மும் போது "அல்ஹம்துலில்லாஹ்(அணைத்து புகழும் அல்லாவுக்கே)" என்று சொல்லுவதற்கு காரணம்.தும்மும் போது நம் இதயம் ஓரு நொடி நின்று விடும்.

தும்மும் போது உங்களால் கண்களை திறக்க முடியாது.

பன்றிகளால் வானத்தை பார்க்க முடியாது.

"Sixth Sick Sheik's Sixth Sheep's Sick" இது தான் ஆங்கிலத்தில் மிகவும் கடினமான நாக்கு அதிகம் பரல கூடிய வார்த்தை (Toughest Tongue Twister).

முதலை தன் நாக்கை வெளியில் நீட்டவே நீட்டாது.

நத்தை மூன்று வருடம் வரை தொடர்ந்து தூங்க கூடியது.

எல்லா பனி கரடிகளும் இடது கை பழக்கம் உடையவை.

வண்ணத்திபூச்சி காலால் தான் ருசி அறியும்.

விலங்குகளில் யானையால் மட்டுமே எதையும் தாண்ட முடியாது.

சராசரியாக உலகத்தில் சிலந்திக்கு பயப்படும் மக்கள் தன்னோடைய மரணத்துக்கு பயப்படவில்லை.

இடது கையால் மட்டுமே கீபோர்டில் அடிக்க கூடிய பெரிய வார்த்தை Stewardesses.

மின்சார நாற்காலியை (Electric Chair) கண்டுபிடித்தவர் ஓரு பல் மருத்துவர்.

மனிதனின் இதயம் 30 அடி வரை ரத்தத்தை பீய்து அடிக்க கூடிய சக்தியை பெற்றது.

HeadPhone அணிந்து ஓரு மணி நேரம் பாட்டு கேட்டால் சாதரணமாக காதுக்குள் பரவ கூடிய கிருமியை விட 700 மடங்கு அதிகம் கிருமி பரவுகிறது.

தீ பெட்டிக்கு முன்பே சிகரட் லைட்டர் கண்டுபிடிக்க பட்டுவிட்டது.

லிப்ஸ்டிக் (Lipstick) அனைத்திலும் மீன் செதில் இருக்கும்.

கைரேகை போல ஒவ்வொரு மனிதனின் நாக்கின் ரேகையும் வித்தாயசபடும்.


ம‌னிதனா‌ல் எ‌ப்படி மூ‌ச்சு‌ ‌விடாம‌ல் இரு‌க்க முடியாதோ அதுபோலவே க‌ண் இமை‌‌க்காமலு‌‌ம் இரு‌க்க முடியாது. 6 ‌விநாடி‌க்கு 7 முறை ‌எ‌ன்ற ‌வி‌கி‌த‌த்‌தி‌ல் க‌ண் இமை‌த்த‌ல் ‌நிக‌ழ்‌கிறது. ‌

க‌றிவே‌ப்‌பிலை‌யி‌ல் வா‌ய்‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கு‌ம் ரைபோ‌பிளே‌யி‌ன் எ‌ன்ற ச‌த்து‌ம், சோகை வராம‌ல் தடு‌க்கு‌ம் போ‌லி‌க் அ‌மி‌ல‌ச் ச‌த்து‌ம் ‌நிறை‌ந்து‌ள்ளன.

வாழை‌த் த‌ண்டு உட‌லி‌ல் உ‌ள்ள ந‌ச்சு‌ப் பொரு‌ட்களையு‌ம் ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் உ‌ள்ளக‌ற்களையு‌ம் ‌நீ‌க்க வ‌ல்லது.

ஆ‌க்டோப‌‌ஸ் ‌மீ‌னி‌ன் ந‌ஞ்சு இர‌த்த ஓ‌ட்ட‌த்தை ‌சீரா‌க்‌கி, இர‌த்த அழு‌த்த‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் மரு‌ந்தாக பய‌ன்படு‌கிறது.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கை இ‌ன்மையையு‌ம், நர‌ம்பு‌க் கோளாறுகைளயு‌ம் வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல் அமை‌ந்ததாகு‌ம்.


Image

_________________
ImageImage


Top
 Profile E-mail  
 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1 post ] 

 உல்நுழைந்தவர் விவரம்
Login
Username:
Password:
I forgot my password
 
 
 
Register
Terms of use
Privacy policy
 
 பார்வையாளர்களின் எண்ணிக்கை
 பகிர்ந்து கொள்க
Share
 FM பாடல்கள்

All times are UTC + 5:30 hours [ DST ]


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron
Create a free forum | phpBB © | Support Forum | Report Abuse